ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி ராமதாஸ் வழங்க, எஸ்.மஞ்சுளா தயாரிக்கும் படம், 'புத்தகம்'. ஆர்யா தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் பிரீத்தி சிங் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மற்றும் வெங்கடேஷ், சஞ்சய் கிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். டி.வி.நடிகர் விஜய் ஆதிராஜ் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு லட்சுமண், வசனம், குகன் சீனிவாசன், இசை ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள், நா.முத்துக்குமார். சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
Post a Comment