நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
மல்லிகாவோட குத்துபாட்டை தனக்கே தெரியாம தயாரிப்பு ஷூட் பண்ணினாருன்னு பிரியமான இயக்கம் உர்ரானாரு. இதை பாத்து ஜகா வாங்குன தயாரிப்பு மல்லிகா பாட்டை சிட்டி ஏரியாவுல கட் பண்றேன்னு சொன்னாராம். ஆனா பட பெட்டியை டெலிவரி கொடுக்க¤றப்போ நைசா பாட்டை சேர்த்து தயாரிப்பு அனுப்பிட்டாராம். இதனால இயக்கம் அப்செட் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...
வாரணம் இயக்கத்தின் நீதான் கோல்டு வசந்தம் படம் மூலமா கோலிவுட், பாலிவுட், டோலிவுட்னு மூணு லாங்குவேஜ்ல நடிக்க சமந்த ஹீரோயின் ஒப்பந்தமானாரு... ஒப்பந்தமானாரு... இப்ப அந்த ஆசைல இடிவிழுந்துடுச்சாம். இயக்கத்தோட சமீபத்திய விண்ணை ஜம்ப் பண்ற படம் பாலிவுட்ல பிளாப் ஆயிட்டதால கோல்டு வசந்தம் படத்தை பாலிவுட்ல எடுக்க¤ற ஐடியாவை தள்ளிபோட்டுட்டாராம்... தள்ளிபோட்டுட்டாராம்...
குடும்ப பாங்கு படம் எடுக்கிற விக்கிர இயக்கம் சமீபத்துல ஒரு மேடைல லூஸ்டாக் விட்டாராம்... விட்டாராம்... திருட்டுத்தனமான பிரண்ட்ஸோடு பீர் குடிக்க கத்துகிட்டேன், தம்மடிக்க கத்துகிட்டேன்னு தன்னோட வீக்னஸை பகிரங்கமா சொன்னாராம்... சொன்னாராம்... படத்துல கருத்து சொல்றாரு நிஜத்துல இப்படி இருக்காரேன்னு அவர் பேச்ச கேட்ட இண்டஸ்ரிகாரங்க முகம் சுளிச்சாங்களாம். வெளிப்படையா பேசறேன்னு இப்படித்தான் ஏடாகூடமா பேசி நல்ல பேர கெடுத்துக்கிறாங்கன்னு அங்கிருந்தவங்க முணுமுணுத்தாங்களாம்... முணுமுணுத்தாங்களாம்...

Post a Comment