நடிகர் திலீப் மரணம்

|

Actor Dileep Dies Mysore
நடிகர் திலீப் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.

வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகர் திலீப். இயக்குனர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் உள்பட அவரது பல படங்களில் நடித்துள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் சொந்த ஊரான மைசூரில் இன்று அவர் காலமானார்.
Close
 
 

Post a Comment