நயன் நடிப்புக்கு பாராட்டு!
12/22/2010 1:00:59 PM
நயன்தாரா நடித்துள்ள மலையாள படம் ‘எலெக்ட்ரா’. இதில் நயன்தாராவின் அம்மா – அப்பாவாக மனிஷா கொய்ராலா-பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். ஷியாம் பிரசாத் இயக்கியுள்ளார். நயன்தாரா நடித்த 'எலெக்ட்ரா’ படம் கோவா சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டது. நயன் நடிப்பை கண்டு அசந்த ரசிகர்கள், படம் முடிந்த பின் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Source: Dinakaran
Post a Comment