58வது பிலிம்பேர் விருதுப் போட்டியில் எந்திரன், அங்காடித்தெரு, மைனா, மன்மதன் அம்பு

|

Tags:


58வது பிலிம்பேர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்ப் படப் பிரிவில் எந்திரன், மன்மதன் அம்பு, மைனா, அங்காடித்தெரு உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றுள்ளன.

விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள், கலைஞர்கள் விவரம்:

சிறந்த திரைப்படம்

ஆயிரத்தில் ஒருவன்
அங்காடித்தெரு
எந்திரன்
மதராசப்பட்டணம்
மைனா
விண்ணைத் தாண்டி வருவாயா

சிறந்த இயக்குநர்

கெளதம் மேனன்
பிரபு சாலமன்
செல்வராகவன்
ஷங்கர்
வசந்த பாலன்
விஜய்

சிறந்த நடிகர்

ஆர்யா -மதராசப்பட்டணம்
கார்த்தி - பையா, ஆயிரத்தில் ஒருவன்
ரஜினிகாந்த் - எந்திரன்
சிம்பு - விண்ணைத் தாண்டி வருவாயா
சூரியா - சிங்கம்
விக்ரம் - ராவணன்

சிறந்த நடிகை

அமலா பால் - மைனா
அஞ்சலி - அங்காடித் தெரு
நயன்தாரா - பாஸ் என்கிற பாஸ்கரன்
ரீமா சென் - ஆயிரத்தில் ஒருவன்
தமன்னா - பையா
திரிஷா - விண்ணைத் தாண்டி வருவாயா

சிறந்த துணை நடிகர்

மாதவன் - மன்மதன் அம்பு
பார்த்திபன் - ஆயிரத்தில் ஒருவன்
பிரகாஷ் ராஜ் - சிங்கம்
பிருத்விராஜ் - ராவணன்
சந்தானம் - பாஸ் என்கிற பாஸ்கரன்
தம்பி ராமையா - மைனா

சிறந்த துணை நடிகை

ஆண்ட்ரியா - ஆயிரத்தில் ஒருவன்
கரோல் பால்மர் - மதராசப்பட்டணம்
மனோரமா - சிங்கம்
சங்கீதா - மன்மதன் அம்பு
சரண்யா - தென் மேற்குப் பருவக் காற்று

சிறந்த இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரஹ்மான் - எந்திரன்
ஏ.ஆர்.ரஹ்மான் - விண்ணைத் தாண்டி வருவாயா
ஜி.வி.பிரகாஷ் - ஆயிரத்தில் ஒருவன்
ஜி.வி.பிரகாஷ் - மதராசப்பட்டணம்
யுவன் ஷங்கர் ராஜா - பையா
யுவன் ஷங்கர் ராஜா - நான் மகான் அல்ல

சிறந்த பாடலாசிரியர்

நா முத்துக்குமார் - அங்காடித் தெரு
நா. முத்துக்குமார்- மதராசப்பட்டணம்
தாமரை - விண்ணைத் தாண்டி வருவாயா
வைரமுத்து - எந்திரன்
வைரமுத்து - ராவணன்

சிறந்த பின்னணிப் பாடகர்

தனுஷ் - ஆயிரத்தில் ஒருவன்
கார்த்திக் - ராவணன்
ராகுல் நம்பியார் - பையா
உதித் நாராயணன் - மதராசப்பட்டணம்
விஜய் பிரகாஷ் - விண்ணைத் தாண்டி வருவாயா
யுவன் ஷங்கர் ராஜா - நான் மகான் அல்ல

சிறந்த பின்னணிப் பாடகி

ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா தனுஷ் - ஆயிரத்தில் ஒருவன்
சின்மயி - எந்திரன்
சைந்தவி - பையா
ஷ்ரேயா கோஷல் - அங்காடித் தெரு
சுசித்ரா - சிங்கம்
 

Post a Comment