கவர்ச்சி பெருங்கடல் நடிகை சோனா, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளாராம்.
வரலாறு காணாத கவர்ச்சி காட்டி நடித்தவர் சோனா. இப்போது உடம்பு தாறுமாறாக பெருத்துப் போய் விட்டதால் முன்பு போல அதிகப் படங்களில் சோனாவைக் காண முடியவில்லை. கடந்த திமுக ஆட்சியின்போது கனிமொழி என்ற பெயரில் படத்தைத் தயாரித்தார். இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அதிமுக ஆட்சிக்கு நெருக்கமானவரான விஜய்யுடன் தன்னை இணைத்து செயல்பட அவர் முடிவு செய்துள்ளார். அதாவது விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப் போகிறாராம்.
இன்று சோனாவுக்குப் பிறந்த நாள். இதை வித்தியாசமான முறையில் அவர் ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடினார். அதாவது நடிகர் விஜய்யின் ரசிகர்களின் குழந்தைகளை வரவழைத்து அவர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் சோனா.
பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனக்கு விஜய்யைப் பிடிக்கும். நான் விஜய்யின் ரசிகை. எனவேதான் விஜய் ரசிகர்களின் குழந்தைகளுக்கு மத்தியில் நான் பிறந்த நாள் கொண்டாடினேன். விரைவில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப் போகிறேன். அவரது அரசியல் நடவடிக்கைகளை ஆதரிப்பேன்.
பிறகு எனது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். அதற்கான முன்னேற்பாடுகள் ஜரூராக நடக்கிறது. தமிழ் தவிர இந்தி, தெலுங்கிலும் இதை வெளியிடுவேன். எனது கேரக்டரில் நடிக்க நடிகையைத் தேர்வு செய்து வருகிறேன் என்றார் சோனா.
சோனாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றால் ... சென்சார் அனுமதி கிடைக்குமா!!??

Post a Comment