மீண்டும் படம் இயக்குகிறார் பிரதாப் போத்தன்

|

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மீண்டும் படம் இயக்குகிறார் பிரதாப் போத்தன்

6/1/2011 12:15:08 PM

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன், தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். விளம்பர படங்கள் இயக்கி வரும் அவர், மீண்டும் படம் இயக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் தயாரித்து இயக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதற்கான திரைக்கதையை முடித்திருக்கிறேன். இன்றைய டிரண்டுக்கு ஏற்ற வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மலையாள ஹீரோவும், தமிழ் ஹீரோவும் இணைந்து நடிப்பார்கள். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.




 

Post a Comment